Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

February 10, 20261 Min Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கூறிய​தாவது: தற்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காலம் என்​ப​தால் பல்​வேறு பணி​கள் இருக்​கின்​றன.

பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றப் பணி​கள் இருப்​ப​தா​லும், இந்த முறை என்​னால் மாணவர்​களு​டன் கல்​விச் சுற்​றுலா​வுக்கு வெளி​நாடு செல்ல முடிய​வில்​லை.

அதனால் 40 பள்ளி மாணவர்​களு​டன் சேர்ந்து 4 ஆசிரியர்​கள், அதி​காரி​கள் மலேசி​யா​வுக்கு செல்​கின்​றனர். ஏற்​கெனவே இங்​கிருந்து சென்று மலேசி​யா​வில் தங்கி படித்து வரும் 17 மாணவர்​களை​ சந்திப்பார்கள்.

இதையும் படிக்க :  தஞ்சாவூர் மாநகராட்சியில் காலை உணவை திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்

அங்​குள்ள நூல​கத்​தை​யும், பல்​கலைக்​கழகத்​தை​யும் பார்வையிட்டு, மலேசி​யா​வின் பண்​பாட்டு தொடர்​பான விஷ​யங்​களை​யும் தெரிந்து கொள்வார்கள். மேலும், தொழில் நிறு​வனத்தை நடத்​துபவர், தொழில் முனை​வோரை சந்​தித்​தல் போன்​றவற்​றில் பங்​கேற்க உள்​ளனர். எல்லா மாணவர்​களுக்​குள்​ளும் ஒரு தனித் திறன் இருக்​கும்.

அவர்​களை மேலே கொண்டு வரும் வகையி​லான கல்​விச் சுற்​றுலா​வாக இது இருக்​கும். அதே​போல், கனடா​வில் இருந்து இங்கு வந்​துள்ள பார்​வை​யாளர்​கள், தமிழக மாணவர்​களை அந்த நாட்​டுக்கு அனுப்பி வைக்க வேண்​டுமென கோரிக்கை வைத்​துள்​ளனர். அதன்​படி, அடுத்த ஆண்​டில் தமிழக பள்ளி மாணவர்கள் கனடா செல்​வார்​கள்.

இதையும் படிக்க :  சவுதி அரேபியாவில் 42 இந்தியர்கள் பலி, எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

செய்முறைத் தேர்வு: செய்​முறைத் தேர்​வு​கள் தற்​போது தொடங்​கி​யுள்​ளன. மாணவர்கள் பதற்​றமின்றி உற்​சாக​மாக தேர்​வு​களை எழுதி வரு​கின்​றனர். உறு​தி​யளிப்பு ஓய்வூதிய திட்​டத்தை பலர் விமர்​சனம் செய்​கின்​றனர். அந்த கோரிக்கை நிறைவேற்ற முடி​யாது என்ற நிலை​யில் நாங்​கள் அதை செய்து காட்​டி​யுள்​ளோம். அதை தாங்​கிக் கொள்ள முடி​யாதவர்​கள் தான் விமர்​சிக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“அடிப்படை வசதியில்லாத அரசுப் பள்ளிகளால் பறிபோகும் மாணவர்கள் உயிர்” – இபிஎஸ் கண்டனம்
Next Article கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,659 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,659 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.