Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

February 10, 20261 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் கூறி​னார்.

கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை முற்​றி​லும் ஒழிக்​க​வும், தமிழகத்தை கொத்​தடிமை தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்​க​வும், மாநில அளவி​லான கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்​வுக் கூட்​டம் சென்​னை​யில் நடந்​தது.

இதில், தொழிலா​ளார் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் சி.​வி. கணேசன் கலந்​துகொண்டு கொத்​தடிமை தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்வு கையெழுத்து இயக்​கத்தை தொடங்கி வைத்​தார்.

இதையும் படிக்க :  “காங்கிரஸை திமுகவே தோற்கடித்து விடும்” - அன்புமணி ஆருடம்

பின்​னர் அமைச்​சர் முன்​னிலை​யில் அரசு அதி​காரி​கள் கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து அமைச்​சர் கணேசன் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில், 944 கொத்​தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், மீட்​கப்​பட்ட கொத்​தடிமைத் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு துறை​களின் வாயி​லாக நலத்​திட்ட உதவி​களும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவர்​களின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

2030-ம் ஆண்​டுக்​குள் தமிழகத்தை கொத்​தடிமைத் தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்க வேண்​டும் என்ற நோக்​கத்தை நிறைவேற்​றும் வகை​யில் அனை​வரும் பாடுபட வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
Next Article T20 WC: ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.