Browsing: தமிழ்நாடு

​கார் மோதிய விபத்​தில், ஆட்டோ ஓட்​டுநர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் தொழிலதிபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். வடபழனி நெற்​குன்​றம் பாதை​யில் கடந்த 14-ம் தேதி ஆட்டோ சென்று கொண்​டிருந்​தது. அப்​போது,…

தமிழகத்​தில் செயற்​கை​யான எரிபொருள் தட்​டுப்​பாட்டை திமுக உரு​வாக்​கு​கிறது என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஆந்​தி​ரா,…

சென்னையில் இன்று (மார்ச் 18) 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று (மார்ச் 17), செவ்வாய்க்கிழமை…

வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணிக்கு ரூ.110-ம், மட்டன் பிரியாணிக்கு ரூ.180-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக…

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர்…

கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர். கடந்த ஆண்டு…

ராணிப்பேட்டை மருதாளம் கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாலாஜாபேட்டை அடுத்த…

தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று, கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்…

அரசியல் தலைவர்களின் படங்களை மறைக்கும் பணிக்காக சென்ற தூய்மைப் பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு வழங்க கோரி சக பணியாளர்கள்…

கோயில் வாசலில் சிமெண்ட் சாக்கில் சுற்றுப்பட்ட நிலையில், பிறந்த ஒரு சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம்…