Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»லாரி சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு – இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேர்ந்த துயரம்

லாரி சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் இளைஞர் உயிரிழப்பு – இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேர்ந்த துயரம்

March 18, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராணிப்பேட்டை மருதாளம் கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜாபேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (25). இவர் அப்பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த வேலை காரணமாக கோடியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் மருதாளம் கூட்ரோடு பகுதிக்கு சென்றுள்ளார்.

கோபி வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மருதாளம் கூட்ரோடில் சென்றுள்ளார். அப்போது லாரி எதிர்பாராத விதமாக இளைஞரின் இருசக்கர வாகனத்தை உரசியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இளைஞர் சாலையில் கீழே விழுந்தார்.

இதையும் படிக்க :  உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து துணை வேந்தர்களுடன் ஆலோசனை !

அந்த நேரத்தில் லாரியின் பின்பக்க டயர் கோபியின் தலைமீது ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபேட்டை போலீசார், உடனடியாக விரைந்து சென்று, உயிரிழந்த கோபியின் உடலை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நொடிப் பொழுதில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி – மத்திய தொல்லியல் துறை ஒப்புதல்
Next Article ‘ஒரு செல்ஃபியுடன் நமது வாழ்க்கையை தொடங்கலாமா?’ – 24 வயது இளம்பெண்ணை சீண்டிய 54 வயது அரசு ஊழியர் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.