Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

March 18, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்​தில் செயற்​கை​யான எரிபொருள் தட்​டுப்​பாட்டை திமுக உரு​வாக்​கு​கிறது என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஆந்​தி​ரா, புதுச்​சேரி, கர்​நாட​கா, கேரளா என எந்த மாநிலத்​தி​லும் பெட்​ரோல் பங்​கில் கூட்​டம் கிடை​யாது. திமுக​வினர் வேண்​டு​மா​னால், நேரில் வந்து பார்க்​கலாம்.

எங்​கும் இல்​லாத பதற்​ற​மான சூழ்​நிலையை தமிழகத்​தில் திமுக உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிறது. பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் அது​போன்ற சூழல் இல்​லை. தமிழகத்​தில் செயற்கை தட்​டுப்​பாட்டை திமுக அரசு உரு​வாக்​கு​கிறது. இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

இதையும் படிக்க :  காவல்துறையில் துணை ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்வது தவறு - பாமக மருத்துவர் ராம்தாஸ் !

தமிழக பெண்​கள் மிகப்​பெரிய கோபத்​தில் இருக்​கிறார்​கள். அவர்​கள் நிச்​சய​மாக திமுக அரசை வீட்​டுக்கு அனுப்​பக்​கூடிய வேலையை செய்​வார்​கள். ரஜினி​காந்த் சினி​மா​வில் தனக்​கான தனி முத்​திரை பதித்​தவர்.

அவரை யாரும் மிரட்​ட​வும் முடி​யாது. தன் மீது அவதூறு பரப்​பி​னால், எந்த ஒரு மனிதனும் பொறுத்​துக் கொண்​டிருக்க மாட்​டார். தனது சுயமரி​யாதை பாதிக்​கும்​போது, ரஜினி​காந்த் அவரது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​து​வது சரி தான். அவருக்கு தே.ஜ.கூட்​ட​ணி ஆதர​வாக இருக்​கும்.

தேசிய ஜனநாயக கூட்​டணி தொகுதி பங்​கீட்​டில் எந்த கால​தாமத​மும் இல்​லை. உள்ளே நடக்​கும் வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்​கிறது.

இதையும் படிக்க :  பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை

எங்​களு​டைய தேசிய தலை​வர்​களிடம் பழனி​சாமி பேசிக் கொண்​டிருக்​கிறார். லெட்​டர் பேடு வைத்​திருப்​பவர்​களை எல்​லாம், ஒரு கட்​சி​யாக திமுக கணக்​கில் வைத்​திருக்​கிறது என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை: இன்றைய சந்தை நிலவரம்!
Next Article அதிவேகமாக ஓட்டிய கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: தொழிலதிபர் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.