Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

March 18, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தமிழகத்​தில் 2 நாட்​களில் உரிய ஆவணங்​கள் இல்​லாத ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம், பரிசுப் பொருட்​களைப் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​துள்​ளனர் என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்து விட்​டன. இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், தேர்​தல் தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் தேர்​தல் செல​வினங்​கள் உன்​னிப்​பாக கண்​காணிக்​கப்​பட்​டு, பதிவு செய்​யப்​படு​கின்​றன. ஒரு வேட்​பாளர் அதி​கபட்​சம் ரூ.40 லட்​சம் வரை மட்​டுமே தேர்​தல் சம்​பந்​த​மான பணி​களுக்​காகச் செலவு செய்ய முடி​யும்.

தேர்​தல் நடை​முறை​களை தீவிர​மாகக் கண்​காணிக்க 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும் பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் மட்​டுமல்​லாமல் 25 துறை சார்ந்த கண்​காணிப்​புக் குழுக்​களும் இடம்​பெற்​றுள்​ளன. இதில் வரு​மான வரித் துறை, அமலாக்​கத் துறை, சுங்​கத் துறை உள்​ளிட்ட துறை​களும் அடங்​கும்.

இதையும் படிக்க :  மேகதாது அணை விவகாரம் ; பேரவையில் திமுகவை விளாசிய பழனிசாமி!

தற்​போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்​கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இக்​கண்​காணிப்​புக் குழுக்​கள் மூலம் நேற்று (மார்ச் 17) காலை வரை ரூ.23.28 கோடி மதிப்​பிலான பணம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்டு விசா​ரணை நிலை​யில் உள்​ளன.

பொது​மக்​கள் புகார் தெரி​விப்​ப​தற்கு வசதி​யாக, ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட தேர்​தல் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள் அளிக்​கும் புகார்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. தமிழகம் முழு​வதும் நேற்று காலை வரை 1.68 லட்​சம் சுவர் விளம்​பரங்​கள் நீக்​கப்​பட்டு 61 இனங்​களில் குற்​ற​வியல் நடவடிக்கை தொடர்​வதற்​காக முதல் தகவல் அறிக்கை பதி​யப்​பட்டு தொடர் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதையும் படிக்க :  மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!

தேர்​தல் நடத்தை விதி​களின்​படி மறைந்த தலை​வர்​களின் சிலைகள் மறைக்​கப்பட வேண்​டிய​தில்லை என்​றும், தற்​போது அரசி​யல் களத்​தில் உள்ள தலை​வர்​களின் புகைப்​படங்​கள் அரசு பொது இடங்​களிலோ, அரசு கட்​டிடங்​களிலோ வைக்​கப்​பட்டு இருந்​தால் அவை மறைக்​கப்பட வேண்​டும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள், அரசி​யல் கட்​சி​யினர், வேட்​பாளர்​கள் மற்​றும் வியா​பாரி​கள் ரொக்​கம் எடுத்து செல்​லும் பொழுது அவை எப்​படி பெறப்​பட்​டது, எதற்​காக எடுத்து செல்​லப்​படு​கிறது என்​ப​தற்​கான ஆவணங்​கள் அல்​லது அதற்​கான காரணங்​களை எழுத்து மூலம் சமர்ப்​பித்​தால், அத்​தொகை பறி​முதல் செய்​யப்​ப​டாது. உடனடி​யாக உரிய​வரிடம் திரும்ப வழங்​கப்​படும். இது குறித்து முறை​யீடு ஏதும் இருப்​பின் மாவட்ட குறைதீர் குழு​விடம் முறை​யிடலாம். இவ்​வாறு அர்ச்​சனா பட்​நாயக் கூறி​னார்.

மேலும், புகார்​கள் தொடர்​பாக அவர் கூறும்​போது, ‘‘கள்​ளக்​ குறிச்சி மாவட்ட ஆட்​சி​யரை மாற்​று​வது தொடர்​பான புகார் தேர்​தல் தொடர்​பானது இல்லை என்​ப​தால் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. பல்​லடத்​தில் மருத்​து​வச் செல​வுக்​காக கொண்டு சென்ற பணம் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரத்​தில்​ வி​சா​ரணை நடத்​தப்​படும்​’’ என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகரூர் நெரிசல் வழக்கு: டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை
Next Article வேட்பாளர் செலவுகள் குறித்து கணக்கீடு: தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உணவு விலைப்பட்டியல் வெளியீடு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.