Browsing: விளையாட்டு

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பந்தை எறிந்தார் இந்திய பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். அவரது…

வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்​கா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 30.4 ஓவர்​களில் 114…

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்​ளது. இதற்​கிடையே தமிழ்​நாடு, மேற்கு…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த…

டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை…

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…

நியூசிலாந்து தொடருக்குப் பிறகு அணியில் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காதபோது, தனது கிரிக்கெட் கனவுகள் சிதைந்துவிட்டதாக உணர்ந்தேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஐசிசி ஆடவர்…

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர்…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான்…

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து…