Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: வங்​கதேசத்​திடம் பாகிஸ்தான் படுதோல்வி

முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: வங்​கதேசத்​திடம் பாகிஸ்தான் படுதோல்வி

March 12, 20261 Min Read32 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்​கா​வில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 30.4 ஓவர்​களில் 114 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஃபாஹீம் அஷ்ரப் 47 பந்​துகளில், 37 ரன்​ சேர்த்​தார்.

சாஹிப் சதா ஃபர்​ஹான் 27, மாஸ் சதகத் 18, ஷாமில் ஹுசைன் 4, முகமது ரிஸ்​வான் 10, சல்​மான் ஆஹா 5, ஹுசைன் தலத் 4, அப்​துல் சமத் 0, கேப்​டன் ஷாகீன் ஷா அப்​ரிடி 4, முகமது வாசிம் 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

இதையும் படிக்க :  உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து மழை

வங்​கதேச அணி தரப்​பில் வேகப்​பந்து வீச்​சாள​ரான நகித் ராணா 7 ஓவர்​களை வீசி 24 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சுழற்​பந்து வீச்​சாள​ரான மெஹிதி ஹசன் மிராஸ் 10 ஓவர்​களை வீசி 29 ரன்​களை வழங்கி 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 115 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச அணி 15.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 115 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

தொடக்க வீர​ரான தன்​ஸித் ஹசன் 42 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 67 ரன்​கள் விளாசி​னார். லிட்​டன் தாஸ் 3 ரன்​கள் சேர்த்​தார். முன்​ன​தாக சைஃப் ஹசன் 4, நஜ்​முல் ஹாசைன் ஷான்டோ 27 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் நாளை (13-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
Next Article “மிட்செலிடம் அர்ஷ்தீப் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” – பயிற்சியாளர் கம்பீர் கருத்து

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.