Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

March 10, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

கடந்த 8-ம் தேதி அன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை இறுதிப் போட்டியில் 96 ரன்களில் வீழ்த்தியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி, கோப்பையை அடுத்தடுத்த தொடர்களில் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.

இதையும் படிக்க :  அதிரடியான சாதனைப் படைத்த கம்மிங்ஸ்.. தொடர் தோல்வியால் துவளும் மும்பை இந்தியன்ஸ்!

“இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணியாக இந்தியா அறியப்படுகிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் வெற்றிகரமான அணி என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் அணி வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் வாழ்த்துகள்” என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் தான் ரூ.131 கோடி பரிசுத் தொகை குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. முன்னதாக, பிசிசிஐ தலைவர் மிதுன் மனாஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க :  சூடு பறக்க களமிறங்கும் டெல்லி - லக்னோ அணிகள்!

இந்த ரூ.131 கோடியை உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா ரூ.6 கோடி கிடைக்கும். அது போக மீதமுள்ள ரூ.41 கோடி பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படும்.

கடந்த 2024-ல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையை கொண்டு அணியில் இடம்பெற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 கோடி வழங்கப்பட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேவநாதன் யாதவ் ஜாமீன் மனு தள்ளுபடி
Next Article ஈரான் போர் பதற்றம்: ஆப்கனுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இலங்கை!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.