Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி – பாஜக நயினார் நாகேந்திரன் !

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி – பாஜக நயினார் நாகேந்திரன் !

June 21, 20222 Mins Read62 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும். திறமை மிக்கவர் பொது செயலாளராக வரவேண்டும் என பாஜக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சங்கர்நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற குழு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

world yoga day

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்

யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பாஜக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ‘63 கலைகளும் உருவான நாடு பாரத நாடு. சுவாமி விவேகானந்தர் வாக்கு இப்போது நடந்து வருகிறது. உலக நாடுகளில் எங்கும் இல்லாத பெருமை இந்திய நாட்டுக்கு இருக்கிறது.

இதையும் படிக்க :  300 கிலோ கடல் அட்டைகள் கடத்த முயற்சி - போலீசார் கைது !

bjp mla

பிரதமர் மோடி யோகா குரு

கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. உலகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரின் யோகா குருவாக பாரத பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியாக இல்லை. காங்கிரஸ் கட்சி ‘கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக’ அக்கட்சி இல்லாமல் போய்விட்டது. திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் தமிழகத்திலும் காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும் என்றார்.

modi

 ஒற்றை தலைமை

அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் என தெரிவித்த அவர், ‘ஏழை எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தொண்டர்களின் மனநிலைக்கேற்ப நல்ல தலைவராக வர வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரில் யார் நல்லவரோ, தகுதியானவாரோ அவர் வரவேண்டும்.

இதையும் படிக்க :  முஸ்லிம்களை எரிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ ஹரிபூசன் தாக்கூரின் சர்ச்சை கருத்து!

அதிமுக கட்சியின் விதி 20 பி படி அனைத்து அழைப்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். பஞ்சாயத்து செயலாளர் தொடங்கி பல உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். காலம் முதல் பொதுக் குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு திறமை மிக்க ஒரு தலைமை வேண்டும். ஒற்றை தலைமை தான் சரி’ என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

admk

adnk bjp eps featured govt ops PM Modi Tamilnadu thirunelveli world yoga day yoga function ஒற்றை தலைமை சர்வதேச யோகா தினம் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி யோகா குரு யோகா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதப்பியோடிய போக்சோ குற்றவாளி; போலீசார் அதிரடி!
Next Article அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது – இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.