அரசியல் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி – பாஜக நயினார் நாகேந்திரன் !June 21, 2022 அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும். திறமை மிக்கவர் பொது செயலாளராக வரவேண்டும் என பாஜக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினம் இன்று…