Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, October 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுகவின் ‘திராவிட மாடல்’ என்பது திருமங்கலம் மாடல் தான் – பொன். ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு !

திமுகவின் ‘திராவிட மாடல்’ என்பது திருமங்கலம் மாடல் தான் – பொன். ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு !

June 13, 20222 Mins Read59 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக ஆட்சியின் ‘திராவிட மாடல்’ என்பது திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க அரசின் மத்திய நலத்திட்ட குறித்த பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இதற்கு பாஜக வடக்கு மாவட்ட தலைவர் வெங்கசேடன் சென்னகேசவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பா.ஜ.க.நகர, ஒன்றிய மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘நம்மையும் அறியமால் நம்முள் வாழ்ந்து கொண்டு இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் அலை அலையாக பா.ஜ.கவை நோக்கி வர தொடங்கிவிட்டனர்.

இதையும் படிக்க :  தஞ்சையில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் !

Kovil Patti

திருமங்கலம் பார்முலா

தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். திமுக ஆட்சி ‘திராவிட மாடல்’ என்று கூறுகின்றனர். ஆனால் இது திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும். திருமங்கலம் பார்முலா என்று சொல்லி பணத்தினை தந்தனர். இன்று திராவிட மாடல் என்று கூறுகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். கொடுத்த வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேளுங்கள், பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி ரூ.1000 எங்கே, எல்லாவற்றையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்பது தான் திமுகவிற்கு வசதியாக உள்ளது.

தமிழகத்தில் பாஜக

தமிழ்நாடு மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்கள். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய திட்டத்தை கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தமிழக மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது.

இதையும் படிக்க :  ஜெபம் செய்வதாக கூறி மாணவி கடத்தல் - 4 மாதங்கள் பிறகு மீட்டு கைது செய்த போலீசார் !

Pon Radhakrishnan vs Stalin

 2024ல் பிரதமர் மோடி

வளர்ச்சி நோக்கி பயணம் செல்ல வேண்டும், மக்களை பிரித்தாழும் சூழ்நிலைகள் மாறியாக வேண்டும், வரக்கூடிய 2024ல் மீண்டும் பிரதமர் மோடி பிரதமராக வரும் போது உலகில் இந்தியா முதல் நிலை நாடாக உருவாகி தீரும், உலக நாடுகள் நம்மை வணங்க ஆரம்பித்துள்ளார்கள், உலக நாடுகள் வலம் வர தொடங்கியுள்ளன. இந்நிலை, வருவதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம்’ என்று கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

#bjp_tamilnadu 2024 election 2024ல் பிரதமர் மோடி 8 yearsbjp bjp govt dmk govt india kovilpatti PM Modi pm narendra modi pon.radhakrishnan Tamilnadu thoothukudi தமிழகத்தில் பாஜக திருமங்கலம் பார்முலா பா.ஜ.க பொதுக்கூட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழப்பு !
Next Article தமிழகத்தில் ஆட்சியை கலைக்க சதி – அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,106 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,231 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,106 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,231 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.