சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

தஞ்சையில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் !

தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா பறிமுதல்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் பதுக்கப்பட்டிருந்த 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா பதுக்கல் தொடர்பாக சரக்கு வாகன ஓட்டுநர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts