சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுதஞ்சையில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் !Pesu Tamizha PesuAugust 25, 2022 by Pesu Tamizha PesuAugust 25, 20220207 தஞ்சை அருகே உள்ள பின்வாசல் என்ற கிராமத்தில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா பறிமுதல் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமம் உள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்...