Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, September 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»தொடர் வெள்ளப்பெருக்கு – 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

தொடர் வெள்ளப்பெருக்கு – 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

August 4, 20221 Min Read56 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்து கொட்டுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வர காலமாக மேற்கு தொடர்ச்சி மழையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இதனால் நேற்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வந்த மக்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administration Ban district district administration extended featured kutralam thenkasi குற்றால அருவி குற்றாலம் சாரல் மழை சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் மெயின் அருவி வெள்ளப்பெருக்கு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇளம் பெண் கடத்தல் ! ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !
Next Article அமமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,976 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,196 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,175 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,976 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,196 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,175 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.