Tag : Ban

அரசியல்சமூகம்தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை !

Pesu Tamizha Pesu
ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொடர் தற்கொலை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ரம்மி, சூதாட்டம், லாட்டரி உள்ளிட்ட விளையாட்டுகளில்...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடு

தொடர் வெள்ளப்பெருக்கு – 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை !

Pesu Tamizha Pesu
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி,...
அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தண்டோரா அறிவிப்பு முறை – தடை விதித்து தலைமை செயலாளர் உத்தரவு !

Pesu Tamizha Pesu
தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை விதித்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தண்டோரா அறிவிப்பு தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்றது....
தமிழ்நாடு

நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதை தவிருங்கள் – இயக்குனர் அமீர் காட்டம் !

Pesu Tamizha Pesu
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குளில் மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் காட்டமாக கூறியுள்ளார்.  ரம்மி ஆன்லைன் ரம்மி...
சமூகம்

13 வயதிற்கு குறைவானவர்கள் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பதற்கு தடை !

இன்ஸ்டாகிராமில் வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கியது இன்ஸ்டாகிராம் நிறுவனம். இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் 2010 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. ஒளிப்படங்கள், தகவல்கள், வியபாரம், குறுஞ்செய்தி ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடலாம் பகிர்ந்துகொள்ளலாம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக...