Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
பிரதமர் மோடி குறித்து அவதூறு காணொலி வெளியிட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.…
‘‘கோவையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்தனர். கரூர் சம்பவத்துக்கு உடனடியாக அங்கு ஓடிச் சென்று அன்பில் மகேஸ் அழுதாரே. அவர் கோவைக்கு ஏன் செல்லவில்லை?’’…
தொகுதி பங்கீடு தொடர்பாக எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அமித் ஷாவும் பழனிசாமியும் பேசி சுமூகமாக உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து முடிவை அறிவிப்பார்கள்…
பாமகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், பாமக-வின் தலைவராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்…
‘தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக…
“பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…
‘குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.…
நல்லதே நடக்கும் | 13.03.2026 | விசுவாவசு – மாசி 29 | வெள்ளிக்கிழமை திதி: நவமி காலை 6.30 வரை. பிறகு தசமி. நட்சத்திரம்: பூராடம்…
மேஷம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்.…
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி…