Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 13 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 13 மார்ச் 2026

March 13, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.

ரிஷபம்: திட்டமிட்ட வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை நீங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்களிடம் அன்பாக பேசவும்.

மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். ஆன்மிக நாட்டம் கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. புதிய பங்குதாரர்களின் அறிவுரைகளை கருத்தில் கொள்வது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரவு தருவர்.

கடகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

இதையும் படிக்க :  மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயமுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

கன்னி: சவாலான காரியத்தையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபார போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

துலாம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். புதிய பங்குதாரரின் அறிவுரையை ஏற்று செயல்படவும். அலுவலகரீதியாக திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.

இதையும் படிக்க :  திருப்பதி அங்கப்பிரதட்சணம் டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. அவசரமாக முடிவு எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

கும்பம்: நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும்விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர். அலுவலகத்தில் மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“தோனி படையை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினார்கள்” – அஃப்ரீடி
Next Article ஜோதிட நாள்காட்டி 13.03.2026 | மாசி 29

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.