Author: Shanmugam PTP

நெல்லை அம்பாசமுத்திரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், பெரியகுளம்…

மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி…

டிஇஓ முதன்​மைத் ​தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.  வெங்கட பிரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக்…

உலகின் பாதையை இந்தியா தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனி​யார் தொலைக்​காட்சி சார்​பில் நெக்​ஸ்ட் என்ற பெயரில் டெல்​லி​யில் 3 நாள் மாநாடு தொடங்​கியது.…

நாடாளுமன்ற விதிகள் பொதுவானது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி…

மேகாலயா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மேகாலயாவில் கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் கேரோ அல்லாத சமூகத்தினர் போட்டியிடுவதற்கு எதிராக மேற்கு கேரோ ஹில்ஸ்…

நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்…

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று…

டெல்லி மது​பான ஊழல் வழக்​கில் தெலங்​கானா முன்​னாள் மேலவை உறுப்​பின​ரான கவி​தாவுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்​மன் வழங்​கினர். டெல்லி மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக தெலங்​கானா…

சபரிமலை கோயி​லில் மாதாந்​திர பூஜைக்​காக நாளை மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது…