Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அமைச்சர் மனோ தங்கராஜ் மீதான வழக்கு எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்துக்கு மாற்றம்

அமைச்சர் மனோ தங்கராஜ் மீதான வழக்கு எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்துக்கு மாற்றம்

March 13, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரதமர் மோடி குறித்து அவதூறு காணொலி வெளி​யிட்​ட​தாக அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரிய மனு, எம்​பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டது.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த நீதி​பாண்​டியன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு: பால் வளத்​துறை அமைச்​சர் மனோதங்​க​ராஜ் தனது முகநூல் பக்​கத்​தில், எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் பிரதமர் மோடி​யின் பெயர் இடம் பெற்​றிருப்​ப​தாக தெரி​வித்து வீடியோ ஒன்​றைப் பதிவேற்​றம் செய்​தார்.

அவர் பதிவேற்​றம் செய்த காணொலி போலி​யானது என உண்மை கண்​டறி​யும் நிறு​வனங்​கள் தெரி​வித்​துள்​ளன. பிரதமர் மோடி​யின் நற்​பெயருக்கு களங்​கம் ஏற்​படுத்​தும் நோக்​கத்​தில் அந்த வீடியோவை அமைச்​சர் அவரது முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

இதையும் படிக்க :  மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கண்காணிப்பில் காவல்துறையினர் !

அமைச்​சரின் முகநூல் பதிவு சில நிமிடங்​களில் பல லட்​சம் பார்​வை​யாளர்​களை சென்​றடைந்​துள்​ளது. இதனால் சமூக ஒற்​றுமைக்​கும், பொது அமை​திக்​கும் ஈடு​செய்ய முடி​யாத இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

அமைச்​சரின் இந்த நடவடிக்கை பிஎன்​எஸ் சட்​டப்​படி 2 ஆண்டு வரை சிறைத் தண்​டனை விதிக்​கக்​கூடிய குற்​ற​மாகும். இது தொடர்​பாக அமைச்​சர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி கோவில்​பட்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தேன்.

போலீ​ஸார் இது​வரை நடவடிக்கை எடுக்​க​வில்​லை. எனவே, எனது புகாரின் அடிப்​படை​யில் அமைச்​சர் மனோதங்​க​ராஜ் மீது வழக்​குப் பதிந்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இதையும் படிக்க :  தமிழக சட்டசபை கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. MLAக்கள் பங்கேற்பு

இந்த மனுவை நீதிபதி எல்​. விக்​டோரியா கௌரி விசா​ரித்​து, சென்​னை​யில் உள்ள எம்​பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதி​மன்​றத்​துக்கு மாற்றி உத்​தர​விட்​டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகரூர் சம்பவத்துக்கு அழுத அன்பில் மகேஸ் கோவைக்கு ஏன் செல்லவில்லை? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
Next Article மாதாந்திர பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை நடை திறப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.