Author: Shanmugam PTP

“நீங்கள் எப்போது ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்?” என முதல்வர் ஸ்டாலினை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…

“தமிழகத்தில் ஒரே வாரத்தில் 15 பாலியல் குற்றங்கள் நடந்தும், மக்களுக்காக குரல் கொடுக்காமல் திமுகவையும், முதல்வரையும் பாதுகாப்பதிலே கூட்டணி கட்சிகள் குறியாக உள்ளன” என்று அதிமுக தகவல்…

புதுக்​கோட்டை மாவட்​டம் பொன்​னம​ராவதி அருகே 2 மூதாட்​டிகளை கொன்​று, நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை விதித்து புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றம் முக்கியத்…

திருச்சி அருகே விளை​யாட்​டின்​போது ஏற்​பட்ட தகராறில் 14 வயது மாணவர் கொலப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. துறையூர் வட்​டம் நல்​ல​வன்​னிபட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் சரவணன் மகன் செல்​வம்…

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.…

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம்…

127 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடன் ஏழே நாட்களில் திருவாரூர் போலீசாரிடம் வசமாக சிக்கினார். திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பனகல் சாலையில் ஹாஜி முகமது…

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி…

அரியலூர் மாவட்டத்தில் மைத்துனர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மூத்த…

இளைஞர் ஆகாஷ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ்…