Author: Shanmugam PTP

விஜய் டெல்லி பயணத்துக்கு கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜக ஊடக பயிற்சி முகாம்…

“வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு…

அந்தமான் தீவு அருகே கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சென்ற மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் பிடித்து சோதனை செய்தனர்.…

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் கேரளம், மேற்கு வங்கம், அசாம்…

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே)…

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வரும் 19-ம் தேதி உகாதி ஆஸ்தானம்…

மேற்​கு​ வங்​கத்​தில் கொடுங்​கோல் ஆட்சி அகற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அசாமின் கோக்​ரஜர், குவாஹாட்டி நகரங்​களில் நேற்று நலத்​திட்ட விழாக்​கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர்…

ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ட்ரோன்​கள் மூலம் ஈரான் கடும் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்​டிருக்​கிறது. அணுசக்தி…

சமையல் காஸ் விநி​யோகத்​தில் சிக்​கல் நீடித்​தா​லும் தட்​டுப்​பாடு இல்லை என மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது. இந்​தியா உலகின் 2-வது பெரிய சமையல் காஸ் (எல்​பிஜி) நுகர்வு…

மேஷம்: உறவினர்களால் செலவுகள் வந்து போகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். புதிய யுக்திகளைக்…