Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சிஎஸ்கே சார்​பில் முதன்​முறை​யாக மெகா ரசிகர்​கள் திரு​விழா

சிஎஸ்கே சார்​பில் முதன்​முறை​யாக மெகா ரசிகர்​கள் திரு​விழா

March 15, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தானுடன் மோதுகிறது.

இந்த ஆட்​டம் குவாஹாட்​டி​யில் நடை​பெறுகிறது. தொடர்ந்து ஏப்​ரல் 3-ம் தேதி தனது சொந்த மைதான​மான சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி, பஞ்​சாப் கிங்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

இந்​நிலை​யில் சிஎஸ்கே சார்​பில் முதன்​முறை​யாக மெகா ரசிகர்​கள் திரு​விழா நடத்​தப்பட உள்​ளது. இந்த நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி மாலை எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த நிகழ்ச்​சி​யில், சிஎஸ்கே அணிக்​காக வெவ்​வேறு காலக்​கட்​டங்​களில் விளை​யாடிய ‘ஆல்​டைம் கிரேட்’ சூப்​பர் கிங்ஸ் நட்​சத்​திரங்​களான சுரேஷ் ரெய்​னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், பத்​ரி​நாத் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

இதையும் படிக்க :  தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை: அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தானுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

இவர்​கள் தற்​போதைய சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி​யுடன் இணைந்​து, அதிரடி​யான மற்​றும் இது​வரை கண்​டி​ராத சில சுவாரஸ்​ய​மான விளை​யாட்​டு​களில் பங்​கேற்க உள்​ளனர். புகழ்​பெற்ற ஆஸ்​கார் விருது வென்ற இசை அமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மானின் நேரடி இசை நிகழ்ச்​சி​யும் நடை​பெறவுள்​ளது. இந்த நிகழ்ச்​சிக்​கான டிக்​கெட் விற்​பனை இன்று (15-ம் தேதி) சிஎஸ்கே மற்​றும் டிஸ்ட்​ரிக்ட் இணை​யதளத்​தில்​ தொடங்​கு​கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமார்ச் 19-ல் திருமலையில் உகாதி ஆஸ்தானம்
Next Article தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,489 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,999 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.