Author: Shanmugam PTP

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை கைதி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை அவருக்கு தெரிவிக்காத தமிழக அரசுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை…

நீதிமன்றம் விதித்த ரூ.2.27 கோடி அபாரதத்தை ஏப்ரல் 20-க்குள் செலுத்தாவிட்டால், ஏற்கெனவே விதித்த 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று கோச்சடையான் திரைப்பட தயாரிப்பு…

மாணவர்கள் எதிர்காலத்தில் தன்னலத்துக்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவுரை வழங்கினார். கிண்டியில் உள்ள சென்னை…

தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 31 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ அலட்சியமே காரணம் என்று குடும்பத்தினர்…

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா(28). இவர்…

கரூர் விவகாரத்தில் மடியில் கனமிருப்பதால் செந்தில்பாலாஜி சிபிஐ விசாரணைக்கு பதறுகிறார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர்…

அனைத்து மாவட்​டங்​களி​லும் போதை மறு​வாழ்வு மையங்​களை அமைக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பி.​ராம்​கு​மார் ஆதித்​தன் தாக்​கல்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று ஆஜராகிறார். கரூரில் கடந்த…

துபா​யில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் உள்ள வெளிநாட்​டினரின் விரை​வில் காலா​வ​தி​யாக​வுள்ள அனைத்து விசாக்​கள் மற்​றும் இ-வி​சாக்​களும் இலவச அடிப்​படை​யில் ஒரு மாதத்​திற்கு…

சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கான ‘கவனிப்புகளுக்கு’ கடிவாளம் போட தேர்தல் ஆணையம் தயாராவதற்கு முன்னதாகவே முறையற்ற பணப் ’பட்டுவாடாக்களை’ கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால்,…