Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

March 14, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புதுக்​கோட்டை மாவட்​டம் பொன்​னம​ராவதி அருகே 2 மூதாட்​டிகளை கொன்​று, நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை விதித்து புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றம் முக்கியத் தீர்ப்​பு வழங்கியு்ள்ளது.

பொன்​னம​ராவதி அருகே உள்ள வளை​யப்​பட்டி கைலாசபதி வீதி​யைச் சேர்ந்​தவர் விஸ்​வ​நாதன் மனைவி வள்​ளி​யம்மை (72). கருப்​பையா மனைவி சரஸ்​வதி (66). சகோ​தரி​களான இரு​வரும் ஒரே வீட்​டில் வசித்து வந்​தனர். கடந்த 2014-ம் ஆண்டு சரஸ்​வ​திக்கு சொந்​த​மான நிலம் ரூ.10 லட்​சத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

இந்​தப் பணத்​தில் சரஸ்​வ​தி​யின் நாத்​த​னார் நாகம்மை பங்கு கேட்​டுள்​ளார். ஆனால், அதற்கு சரஸ்​வதி மறுத்​துள்​ளார். இதுகுறித்து தனது உறவினர் தொட்​டி​யம்​பட்​டியைச் சேர்ந்த வி.சென்​னியப்​பனிடம் (40) தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, பணத்தை திருட சென்​னியப்​பன் ஏற்​பாட்​டின்​படி, மேலூர் அருகே காம​ராஜ் நகரைச் சேர்ந்த ஏ.மணி என்ற குமார், கச்​சி​ரான்​பட்​டி வி.அருண்​ பிர​சாத், ஆர்​.கணேசன், சேலம் ஜலகண்​டபுரத்​தைச் சேர்ந்த மணி என்ற டி.மணி​கண்​டன், ராஜ​பாளை​யம் சின்​னான்​பட்​டியைச் சேர்ந்த ஆர்​.​யுவ​ராஜ் ஆகியோர் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இதையும் படிக்க :  திருமண வரவேற்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு;கவனம் ஈர்த்த நெல்லை புதுமண தம்பதி

அதன்​படி, 2014 அக்​.16-ம் தேதி இரவு வள்​ளி​யம்​மை, சரஸ்​வதி ஆகியோரை வெட்​டிக் கொலை செய்​தனர். பின்​னர், ரூ.9.97 லட்​சம், 6 கிராம் நகை ஆகிய​வற்றை கொள்ளை​யடித்​து ​விட்​டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொன்​னம​ராவதி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சென்​னியப்​பன், மணி என்ற குமார், அருண்​பிர​சாத், மணி​கண்​டன், யுவ​ராஜ், கணேசன் ஆகிய 6 பேரை​யும் கைது செய்​தனர்.

புதுக்​கோட்டை மகளிர் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்ட இந்த வழக்​கில் நீதிபதி கனக​ராஜ் தீர்ப்​பளித்​தார். அதில், சென்​னியப்​பன், குமார், அருண்​பிர​சாத், மணி​கண்​டன், யுவ​ராஜ் ஆகிய 5 பேருக்​கும் மூதாட்​டிகளை கொலை செய்த குற்​றத்​துக்கு தலா இரட்டை ஆயுள் தண்​டனை, சதித் திட்​டம் தீட்​டிய குற்​றத்​துக்​கும், கூட்​டுக்கொள்ளை அடித்த குற்​றத்​துக்​கும் தலா ஒரு ஆயுள் தண்​டனை விதித்து உத்​தர​விட்​டார்.

இதையும் படிக்க :  தமிழ் நடிகரை புகழ்ந்து தள்ளிய கே.ஜி.எஃப் ஹீரோ.. அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் Beast மற்றும் KGF 2!

மேலும், சென்​னியப்​பன் தவிர மற்​றவர்​களுக்கு இரவில் வீடு புகுந்த குற்​றத்​துக்கு தலா 10 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்த தண்​டனை​களை ஏககாலத்​தில் அனுபவிக்க வேண்​டும் எனவும் உத்​தர​விடப்​பட்​டது. குற்​றம் நிரூபிக்​கப்​ப​டாத​தால் கணேசன் விடு​தலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் அரசு வழக்​கறிஞர் யோகமலர் ஆஜரா​னார். வழக்கை முறை​யாக வி​சா​ரணை செய்த பொன்​னம​ராவ​தி போலீ​ஸாரை எஸ்​.பி. அபிஷேக்​ குப்​தா பா​ராட்​டி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 14 வயது பள்ளி சிறுவன் கொலை
Next Article திமுக ஆட்சியில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 15 பாலியல் குற்றங்கள் – சொல்கிறார் அதிமுக ராஜ்சத்யன்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.