Author: Shanmugam PTP

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார். ஏப். 23ல் தமிழக தேர்தல்: தமிழகத்தில் மொத்தம் உள்ள…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3-வது முறையாக ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர…

அரசி​யல் தலை​வர்​களுக்கு குடும்ப ஒழுக்​கம் முக்​கி​யம் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறி​னார். சிலிண்​டர் தட்​டுப்​பாடு, தமி​ழ​கத்​துக்​கான நிதியை வழங்​கவில்லை எனக்கூறி மத்​திய அரசை கண்​டித்து…

அதி​முக கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி இணை​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. கூட்​டணி குறித்​து, அக்​கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி நாளை (மார்ச் 17) அறி​விப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதி​முக​…

தி​முக கூட்​ட​ணி​யில் கூடு​தல் இடங்​களை​விட எங்​களின் கோரிக்​கை​கள் முக்​கி​யம். இதை நிறை​வேற்​ற​வில்லை எனில் கூட்​ட​ணி​யில் தொடர்​வதா அல்​லது வேண்​டாமா என முடிவு செய்​வோம் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி…

பொள்​ளாச்சி மற்​றும் தேவகோட்டை பகு​தி​களில் இருந்து நேபாளத்​துக்கு குடும்​பத்​துடன் ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற 7 பேர் அங்கு நடந்த சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர். அவர்​களது உடல்களை சொந்த…

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி பேரூ​ராட்​சித் தலை​வ​ராக பதவி வகிப்​பவர் சாந்தி. திமுகவைச் சேர்ந்த இவர், தனது கணவர் சேகர், மாம​னார் செல்​வ​ராஜ் ஆகியோரின் பெயரில் பேரூ​ராட்சி பணி​களை…

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி, வெளியூரில் இருந்து வரும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை…

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து, மலைப்பாதையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நம் அண்டை நாடாளன நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில்…