Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா? – வேல்முருகன் பரிசீலனை

திமுக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா? – வேல்முருகன் பரிசீலனை

March 16, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தி​முக கூட்​ட​ணி​யில் கூடு​தல் இடங்​களை​விட எங்​களின் கோரிக்​கை​கள் முக்​கி​யம். இதை நிறை​வேற்​ற​வில்லை எனில் கூட்​ட​ணி​யில் தொடர்​வதா அல்​லது வேண்​டாமா என முடிவு செய்​வோம் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​தார்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் தலைமை உயர்​நிலைக்​குழு அவசரக் கூட்​டம் சென்​னை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் பங்​கேற்​ற​னர். கூட்​டத்​தில், வரும் சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக​வும், அரசி​யல் நிலைப்​பாடு​கள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

பின்​னர் தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் எங்​கள் கட்​சிக்கு கூடு​தல் இடங்​கள் கேட்டு திமுக​வின் பேச்​சு​வார்தை குழு​விடம் கோரிக்கை முன்​வைத்​திருந்​தோம். ஆனால், இப்​போது வரை கூடு​தல் இடங்​கள் பற்றி தகவல் கிடைக்​கபெற​வில்​லை.

இதையும் படிக்க :  அடுத்த தலைமுறைக்கு திராவிட கொள்கைகளை ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி எடுத்து செல்வார் - அமைச்சர் பொன்முடி!

கூடு​தல் இடங்​கள் தரவில்​லை, கோரிக்​கை​களை நிறை​வேற்​ற​வில்லை என்ற நிலையை திமுக எடுக்​குமெனில், திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் தொடர்​வதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு​வின் பெரும்​பான்​மை​யான உறுப்​பினர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். எனவே, கோரிக்​கையை ஓரிரு நாட்​களில் நிறை​வேற்ற முன்​வ​ரு​கிற​தா, இல்​லையா என தெரிந்து அதற்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்க தீர்​மானம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.

சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும், திருச்சி சிறப்பு முகாமை நிரந்​தர​மாக மூடி, அங்கு தடுத்து வைக்​கப்​பட்​டுள்ள ஈழத்​தமி​ழர்​களுக்கு பொது​மன்​னிப்பு வழங்​கி, அவர்​கள் விரும்​பிய நாடு​களுக்கு செல்ல அனு​ம​திக்க வேண்​டும் என்​பது உள்பட 10 கோரிக்​கை​களை கொடுத்து உள்​ளோம். எங்​களுக்கு கூடு​தல் இடங்​களை விட தமிழ்​சமூகத்​தின் மிக​முக்​கிய​மான இக்​கோரிக்​கை​களை நிறை​வேற்ற அரசு முன் வரவேண்​டும்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதையும் படிக்க :  மார்ச் 16-ல் மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்கள்!

காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு விவ​காரத்​தில் மத்​திய அரசைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி கட்​சிகள் சார்​பில் தமி​ழ​கம் முழு​வதும் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் பங்​கேற்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு
Next Article அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்: நாளை அறிவிக்கிறார் கிருஷ்ணசாமி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.