Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பேராவூரணியில் சாலை பணிகளில் முறைகேடு: திமுக பேரூராட்சி தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

பேராவூரணியில் சாலை பணிகளில் முறைகேடு: திமுக பேரூராட்சி தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

March 16, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி பேரூ​ராட்​சித் தலை​வ​ராக பதவி வகிப்​பவர் சாந்தி. திமுகவைச் சேர்ந்த இவர், தனது கணவர் சேகர், மாம​னார் செல்​வ​ராஜ் ஆகியோரின் பெயரில் பேரூ​ராட்சி பணி​களை டெண்​டர் எடுத்து பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​பட்​ட​தாக ஒப்​பந்​த​தா​ரர் செந்​தில்​கு​மார் என்​பவர் 2025-ம் ஆண்டு மதுரை உயர் நீதி​மன்ற அமர்​வில் வழக்​குத் தொடர்ந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம் 6 வாரங்​களுக்​குள் நடவடிக்கை எடுக்க பேரூ​ராட்சி இயக்​குநரகத்​துக்கு உத்​தர​விட்​டது. இதுதொடர்பாக, தொடர் நடவடிக்கை எது​வும் எடுக்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, பேராவூரணி​யைச் சேர்ந்த நீல​கண்​டன் என்​பவர் இதுதொடர்​பாக லஞ்​ச ஒழிப்பு துறை​யில் மனு அளித்​ததுடன், மதுரை உயர் நீதி​மன்ற அமர்​வில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்​கில் லஞ்ச ஒழிப்​புத் துறை உரிய விசா​ரணை நடத்​தி, நடவடிக்கை எடுக்க உத்​தர​விடப்பட்டது.

இதையும் படிக்க :  இலாகாவை மாற்றினால் புனிதராகி விடுவாரா ; ராஜகண்ணப்பனை விளாசும் தினகரன்!

அதன்​பேரில், தஞ்​சாவூர் லஞ்சஒழிப்​புத் ​துறை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பேராவூரணி ஆனந்​தவள்ளி வாய்க்​கால் சாலை, பழைய பேராவூரணி குறுக்குச் சந்​து, தெப்​பக்​குளம் தெரு, நாட்​டாணிக்​கோட்டை குறுக்கு சந்து ஆகிய இடங்​களில் நடை​பெற்ற சாலை மேம்​பாட்டு பணி​களில் பல்​வேறு முறை​கேடு​களை செய்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பேராவூரணி பேரூ​ராட்சி முன்​னாள் செயல் அலு​வல​ரான, தற்​போது அய்​யம்​பேட்​டை​யில் பணி​யாற்றி வரும் பழனிவேல், பேரூ​ராட்​சித் தலை​வர் சாந்​தி, பேரூ​ராட்சி முன்​னாள் இளநிலை பொறி​யாள​ரான, தற்​போது திருக்​காட்​டுப்​பள்ளி பேரூ​ராட்​சி​யில் பணி​யாற்றி வரும் தாமஸ் ஆனந்த், பேரூ​ராட்சி தலை​வரின் கணவர் சேகர், மாம​னார் செல்​வ​ராஜ், பேரூ​ராட்சி தற்​காலிக கணினி ஆபரேட்​டர் ஜமுனா ராணி, நீல​கண்​டன் ஆகியோர் மீது 10 பிரிவு​களின்​கீழ் மார்ச் 11-ம் தேதி லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். அதைதொடர்ந்து தீவிரமாக வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 16.03.2026 | பங்குனி 02
Next Article நேபாளத்தில் விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,618 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,048 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,618 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,048 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.