Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 16 மார்ச் 2026

இன்றைய ராசிபலன் @ 16 மார்ச் 2026

March 16, 20262 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி, வெளியூரில் இருந்து வரும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.

ரிஷபம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்று வீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் தேவையற்ற பேச்சுகள் வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

இதையும் படிக்க :  தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாள் - வாழ்த்திய பிரதமர் மோடி !

கன்னி: உங்கள் கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சிலருக்கு பெரிய பொறுப்புகள், புதிய பதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்: தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.

விருச்சிகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, உற்சாகம், புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 18.03.2026 | பங்குனி 04

மகரம்: சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்: தேவையற்ற அச்சம், கவலை, மன இறுக்கம், குழப்பங்கள் வந்துபோகும். நீண்டதூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது.

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வருங்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவீர்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநேபாளத்தில் பேருந்து மலைப்பாதையில் உருண்டு விபத்து- இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு
Next Article ஜோதிட நாள்காட்டி 16.03.2026 | பங்குனி 02

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.