Author: Shanmugam PTP

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.…

மகா​ராஷ்டிராவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகளை தந்தை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டம், ஏஆர்பி கேம்ப் கால்​வா​யில் கடந்த ஜனவரி 29ம் தேதி அடை​யாளம்…

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ. 4.09 கோடி மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4…

கணவர் மனைவி தகராறில் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து…

லக்கி திரைப்படம், ஓடிடி தளத்தில் நேரிடையாக ரிலீஸ் ஆகிறது. உதய் மகேஷ் இயக்​கத்​தில் ஜி.​வி. பிர​காஷ் குமார் நாயகனாக நடித்​துள்ள படம் ‘லக்கி’. இதில் அனஸ்​வரா ராஜன்…

யூத் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகிறது. ‘அசுரன்’ ‘வாத்​தி’ ‘விடு​தலை 2’ ஆகிய படங்​களில் நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி நாயக​னாக…

மூத்த இசையமைப்பாளர் வெங்கடேஷ் காலமானார். நடிகர் தியாக​ராஜன் எழு​தி, இயக்​கிய ‘பூவுக்​குள் பூகம்​பம்’ படம் மூலம் இசையமைப்​பாள​ராக அறி​முக​மானவர் எஸ்.பி. வெங்​கடேஷ் என்​கிற சங்​கீத ராஜன் ​(70).…

பத்து கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து லைக்கா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைக்கா நிறுவனத்துக்கு…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள் என வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கு…

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று இரண்டு முறை உயர்ந்த நிலையில், இன்று காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.…