Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தேர்தலில் போட்டியிட மகளை கொன்ற தந்தை கைது! மகா​ராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

தேர்தலில் போட்டியிட மகளை கொன்ற தந்தை கைது! மகா​ராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்

February 4, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மகா​ராஷ்டிராவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகளை தந்தை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டம், ஏஆர்பி கேம்ப் கால்​வா​யில் கடந்த ஜனவரி 29ம் தேதி அடை​யாளம் தெரி​யாத 6 வயது சிறுமி​யின் உடல் கரை ஒதுங்​கியது. எடபல்லி போலீ​ஸார் அந்த சிறுமி​யின் உடலை கைப்​பற்​றி பிரேதப் பரிசோதனைக்​காக நிஜா​மா​பாத் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி ​வைத்​தனர்.

அதன் பின்​னர், அந்த சிறுமி​யின் புகைப்​படத்தை பல ஊர்​களுக்கு அனுப்​பியதோடு, பல ஊர்​களில், காவல் நிலை​யங்​களில் போஸ்டர் அடித்​தும் ஒட்​டினர். இந்​நிலை​யில், கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர், எடபல்லி போலீஸ் நிலை​யத்​தில் கான்​ஸ்​டபிளாக பணியாற்​றும் சுதீர் என்​பவருக்​கு, மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள அவரது உறவினர்​கள் போன் செய்​தனர்.

இதையும் படிக்க :  தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலங்களில் நேரில் ஆய்வு

அப்​போது அவர்​கள், இறந்து போன சிறுமி​யின் விவரங்​களை எடுத்​துக்​ கூறி​னார். இதனை தொடர்ந்து நிஜா​மா​பாத் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை தொடங்​கினர். அந்த விசாரணை​யில் பல திடுக்​கிடும் உண்​மை​கள் வெளி வந்​துள்​ளன.

மகா​ராஷ்டிர மாநிலத்​தில் சமீபத்​தில் உள்​ளாட்சி தேர்​தல் நடந்து முடிந்​தது. இதில் கேரூர் பகு​தியை சேர்ந்த பாண்​டுரங்கா என்பவரும் ஊராட்சி மன்ற தலை​வ​ராக போட்​டி​யிட ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு 2 மகள்​கள், ஒரு மகன் உள்ளது. 3 பிள்​ளை​களின் தகப்​பன் என்​ப​தால் தேர்​தல் விதிமுறைகளின்​படி போட்​டி​யிட முடி​யாது என தானே தீர்​மானம் செய்​து, மூத்த மகளான பிராச்​சியை (6) கொலை செய்து விடு​வது என தீர்​மானித்​தார்.

இதையும் படிக்க :  101 எலக்ட்ரிக் கார்களை ஒரே நாளில் டெலிவரி செய்த TATA கார் நிறுவனம்!

அதன்​படி, கடந்த மாதம் மகள் பிராச்​சியை தனது பைக்​கில் உட்கார வைத்துக் கொண்​டு, சுமார் 60 கி.மீ. தூரத்​தில் உள்ள தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டத்​துக்கு வந்​தார். அங்கு ஏஆர்பி கேம்ப் கால்​வா​யில் மகளை அடித்து தூக்கி போட்டுவிட்டு அதே பைக்​கில் மீண்​டும் தனது ஊருக்கு சென்று விட்​டார்.

காயம் காரண​மாக பிராச்சி கால்​வா​யில் அடித்துச் செல்லப்​பட்டு உயி​ரிழந்​தார். அவரது சடலம் சமீபத்​தில் கரை ஒதுங்​கியது. இதையடுத்து பிராச்​சி​யின் தந்​தை பாண்டுரங்காவை கைது செய்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.. 4 பேர் கைது
Next Article அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்… 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.