Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Shanmugam PTP
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நேபாளம் – இத்தாலி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த…
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி20 கிரிக்கெட்…
எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…
வாங்கிய கருவாட்டுக்கு பணம் தராமல் சப் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற…
2026-ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. தமிழ்நாட்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சரும்,…
அரசியலில் இருந்து தன்னை ஒழித்துக் கட்டும் நோக்கில் அன்புமணி தரப்பு செயல்படுவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்திதார்.…
நானும், அண்ணாமலையும் அண்ணன் தம்பி, எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்…
ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சவால் விடுத்தார். ஓர் ஆங்கில இதழ் சார்பில்…
வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி,…
சொந்த ஊரிலேயே வீடு கட்டி குடும்பத்தோடு வாழ ஆசைப்பட்டு கொள்ளை அடிக்க தொடங்கியதாக கைதான 60 வயது முதியவர் ஜீவன் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை யானைகவுனி…