Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, October 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»இத்தாலிக்கு முதல் வெற்றி – சகோதர ஜோடி சாதனை!

இத்தாலிக்கு முதல் வெற்றி – சகோதர ஜோடி சாதனை!

February 13, 20261 Min Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்​கடே மைதான​தில் ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்டத்​தில் நேபாளம் – இத்தாலி அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த நேபாளம் 19.3 ஓவர்​களில் 123 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஆஃரிப் ஷெய்க் 27, கேப்​டன் ரோஹித் பவுடெல் 23, ஆசிப் ஷெய்க் 20, கரண் 18 ரன்​கள் சேர்த்​தனர்.

இத்​தாலி அணி தரப்​பில் கிரிஷான் கலுகமகே 3, பென் மனென்டி 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். ஜே ஜே ஸ்மட்​ஸ், அலி ஹசன், ஜஸ்​பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்​றினர். நேபாளம் அணி தனது கடைசி 5 விக்​கெட்​களை 9 ரன்​களுக்கு தாரை வார்த்​தது.

இதையும் படிக்க :  மே 7 உலக தடகள தினம்!

124 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இத்​தாலி 12.4 ஓவர்களில் விக்​கெட் இழப்​பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்​றது. சகோ​தரர்​களான அந்​தோனி மோஸ்கா 32 பந்துகளில், 6 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் ஜஸ்​டின் மோஸ்கா 44 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரிகளு​டன் 60 ரன்​களும் விளாசினர்.

ஆட்ட நாயக​னாக கிரிஷான் கலுகமகே தேர்​வா​னார். 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற அறி​முக அணி​யான இத்​தாலிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

இதையும் படிக்க :  சிஎஸ்கே சார்​பில் முதன்​முறை​யாக மெகா ரசிகர்​கள் திரு​விழா

நேபாளத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இத்​தாலி அணி​யின் சகோ​தரர்​களான ஜஸ்​டின் மோஸ்​கா, அந்​தோணி மோஸ்கா முதல் விக்​கெட்​டுக்கு 124* ரன்​கள் குவித்​தனர். இது டி20 உலகக் கோப்​பைகளில் சகோ​தரர்​களுக்கு இடையே​யான அதி​கபட்ச ரன்​கள் ஆகும்.

இந்த வகை​யில் கடந்த 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி​யின் சகோ​தரர்​களான கம்​ரன் அக்​மல், உமர் அக்​மல் ஜோடி ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதிராக 96 ரன்​கள் பார்ட்​னர்​ஷிப்பை அமைத்​ததே சாதனை​யாக இருந்​தது. இதை தற்​போது மோஸ்​கா சகோதரர்​கள்​ முறியடித்​துள்​ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇஷான் கிஷன், பாண்டியா விளாசலில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி
Next Article 19 பந்துகளில் அரை சதம் விளாசி தசன் ஷனகா சாதனை: இலங்கை அணி அபார வெற்றி

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,047 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,277 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,208 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,047 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,277 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,208 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.