Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»ராமேஸ்வரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் !

ராமேஸ்வரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் !

August 18, 20221 Min Read56 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகர் சூரி ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர்

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, ஆயிரம் கோவிலை கட்டுவதைவிட ஒருவருக்கு கல்வி வழங்குவது சிறந்தது. இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. அதனையடுத்து இது தொடர்பாக நடிகர் சூரி விளக்கமளித்தார். அதில், ‘நான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது.நான் நடத்தும் ஓட்டலுக்கு கடவுளின் பெயரை தான் வைத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

இதையும் படிக்க :  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை வடகலை பிரிவினர் மோதல் - பக்தர்கள் அதிருப்தி!

இந்நிலையில், நடிகர் சூரி ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நடிகர் சூரியின் கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்ததால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

#2dsurya #audio launch #vijaysethupathi actor karthi actor soori cinemaupdate featured jyothika vetrimaaran viduthalai இசை வெளியீட்டு விழா நடிகர் சூரி ராமேஸ்வரம் விருமன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறதா – பி.டி.ஆர்க்கு சீமான் கேள்வி !
Next Article தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.