ராஜராஜ சோழன் வரலாற்றை வெற்றிமாறன் இயக்குவார் – சீமான்!
சீமான் பதிவு 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் ஆகிய படங்கள் நல்ல...