சூர்யா படத்தின் புதிய அப்டேட் !
புதிய அப்டேட் நந்தா, பிதா மகன் படங்களை அடுத்து நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார்...