சினிமாவெள்ளித்திரை

சூர்யா படத்தின் புதிய அப்டேட் !

புதிய அப்டேட்

நந்தா, பிதா மகன் படங்களை அடுத்து நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும், சூர்யா தனது 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வணங்கான் படத்தின் பாடல்கள் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts