Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»பாலியல் புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யா கைது

பாலியல் புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யா கைது

March 21, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாலியல் புகாரில் சிக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யாவை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் மதூர் சத்யா. இவர் ஊடக விவாதங்களில் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தனது இடதுசாரி கருத்துகளை பேசி பிரபலம் அடைந்தவர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

அதில், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னஞ்சலுக்கு கடந்த 13ஆம் தேதி மதூர் சத்யா மீது பாலியல் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில், கட்சியின் தென் சென்னை மாவட்ட குழு கடந்த 14ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்து, சில முடிவுகளை எடுத்தது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையும் படிக்க :  மத்தியப்பிரதேசம் : உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து !

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 15ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மதூர் சத்யாவிடம் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த மதூர் சத்யா மீது பாலியல் புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி, சென்னை மாநகர போலீசார், மதூர் சத்யாவை பெங்களூரில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை இன்று சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விசாரணையின் அடிப்படையில் மதூர் சத்யா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் முழு விவரம் வெளியாகும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநுங்கு வெட்டும் கத்தியால் மருமகளின் தலையை சீவிய மாமனார் – திருப்பத்தூரில் பயங்கரம்
Next Article சிறையில் இருந்து பரோலில் வரும் ரவுடி – ஆதம்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.