Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நுங்கு வெட்டும் கத்தியால் மருமகளின் தலையை சீவிய மாமனார் – திருப்பத்தூரில் பயங்கரம்

நுங்கு வெட்டும் கத்தியால் மருமகளின் தலையை சீவிய மாமனார் – திருப்பத்தூரில் பயங்கரம்

March 21, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார், நுங்கு சீவும் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அடுத்த வேலூர், திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் சென்னையில் பணியாற்றி வந்தபோது, தன்னுடன் பணியாற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலூர் பகுதிக்கு வந்து நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அபிமன்யு மாற்று சமூக பெண்ணை, காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல், அவரது தந்தையான முனியன், முனியனின் மூன்றாவது மனைவி கவிதா ஆகியோர் அடிக்கடி பிரதீபாவை தாக்கி, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

இதையும் படிக்க :  கார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு; சினிமா பட பாணியில் நடந்த சேஸிங்

இந்நிலையில் நேற்று இரவு அபிமன்யு, நுங்கு வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதால் தனது தாத்தாவான சாமுண்டி என்பவரை தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பிற்காக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் கவிதா, பிரதீபாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாமுண்டி தடுக்க சென்றுள்ளார். ஆனால் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சாமுண்டி, நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை வெட்டியுள்ளார், இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனை தடுக்க சென்ற முனியனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தொழில் போட்டி: மதுபான பார் மேலாளர் கொலை

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் முனியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
Next Article பாலியல் புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மதூர் சத்யா கைது

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.