Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, September 27
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு; சினிமா பட பாணியில் நடந்த சேஸிங்

கார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு; சினிமா பட பாணியில் நடந்த சேஸிங்

March 17, 20262 Mins Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஓசூரில் குட்கா கடத்தி வந்த வாகனத்தை பிடிப்பதற்காக, சினிமா பாணியில் காரின் முன்பக்க பேனட்டில் போலீஸ் ஏட்டு படுத்தவாறு 4 கி.மீ சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல், தலைமை காவலர் ராஜீவ் காந்தி (48) மீது இடித்து விட்டுச் சென்றுள்ளார். அதில், தடுமாறிய போலீஸ் ஏட்டு ராஜீவ் காந்தி காரின் முன் பக்க பேனட்டில் விழுந்துள்ளார். அதையும் பொருட்படுத்தாத அந்த நபர் காரை, வேகமாக இயக்கி சென்றுள்ளார். கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் தூரம் அந்த நபர் காரை ஓட்டி சென்றுள்ளார்.

இதையும் படிக்க :  ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 மூடிகளுடன் கூடிய மண்பானை கண்டுபிடிப்பு !

தகவலறிந்த ஓசூர் சிப்காட் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் தலைமையிலான போலீசார், அந்த காரை விரட்டி சென்றனர். சினிமா படப் பாணியில் நடந்த இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஓசூர் தர்கா பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். இந்த சேஸிங் சம்பத்தில், காரின் முன்பக்கம் சேதமடைந்ததுடன், ஏட்டு ராஜீவ் காந்திக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. ஏட்டு ராஜீவ் காந்தியை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க :  திருப்பூர் : வீடுகள் அகற்றம் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் !

அப்போது காரில் இருந்த அந்த நபர் மீண்டும், அங்கு நின்ற போலீசார் இடித்து விட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த யாரப் பாஷா (34) என்பது தெரிய வந்தது.

அந்த சொகுசு காரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 390 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் 48 மதுபான பாட்டில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, காரை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், யாரப் பாஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிளாத்திகுளம் மாணவிக்கு நடந்த கொடூரத்தை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது – தமிழிசை ஆவேசம்
Next Article முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்: போலீசார் விசாரனை

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,996 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,225 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,189 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,996 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,225 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,189 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.