Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்: போலீசார் விசாரனை

முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்: போலீசார் விசாரனை

March 17, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முன்விரோதம் காரணமாக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் உத்திரமாத கோயில் தெருவைச் சேர்ந்தவர் விமல் (32). இவர் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர் குடும்பத்துக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டாமை பதவிக்கு போட்டியிடுவதில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே வேலூர் கோட்டை பின்புறம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அசோகன் மகன்கள் மற்றும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் இணைந்து அப்பகுதியில் தனியாக இருந்த விமலை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் சரிந்த விமலை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிக்க :  சவுதியில் அரசுக்கு எதிரான பெண்ணுக்கு சிறை தண்டனை !

ஓல்டு டவுன் பகுதியில் அசோகன் தரப்பினர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும், இது குறித்து காவல் துறைக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததே இத்தாக்குலுக்கு காரணம் எனக்கூறி தாக்குதலுக்கு உள்ளான இளைஞரின் உறவினர்கள் ஆற்காடு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிக்க :  விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர், இளைஞர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு; சினிமா பட பாணியில் நடந்த சேஸிங்
Next Article தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை! அதிர்ச்சி

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.