Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»பொன்னேரி அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது: கல்லூரி மாணவியும் சிக்கினார்

பொன்னேரி அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது: கல்லூரி மாணவியும் சிக்கினார்

February 9, 20261 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்துநாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேஷுக்கும் (30), அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா (20) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கவுசல்யா கடந்த 5-ம் தேதி வீட்டில் தரையில் சிந்தியிருந்த சமையல் எண்ணெயில் கால் வைத்த போது, வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ராஜேஷ், கவுசல்யாவின் தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு !

ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார், வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது: கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், அவரது சித்தி மகளான, சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம்.2-ம் ஆண்டு படித்த வந்த தீபிகா (21)வுக்கும், உறவை மீறிய காதல் இருந்துவந்துள்ளது. அந்த காதல், ராஜேஷின் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்ததால், அதனை தட்டிக் கேட்டுள்ளார் கவுசல்யா.

இதையும் படிக்க :  உயரும் மின் கட்டணம் ! யாருக்கு என்ன என்ன மாற்றம் - முழு விபரம் !

கொலை செய்ய திட்டம்: இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு லாட்ஜில் ராஜேஷும், தீபிகாவும் அறையெடுத்து, தங்கி கவுசல்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கவுசல்யாவின் முகத்தை தலையணையால் அமுக்கியும், அவரது தலையை சுவற்றில் மோதியும் கவுசல்யாவை கொலை செய்துள்ளார் ராஜேஷ். பிறகு, கவுசல்யா தரையில் சிந்திய சமையல் எண்ணெயில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் தீபிகா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleப​தவி உயர்வு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஆணை​யரகத்​தில் காத்​திருப்பு போ​ராட்​டம்
Next Article இங்கிலாந்திடம் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது நேபாளம்!

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,810 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,810 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,119 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.