Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, October 23
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இணையத்தை கலக்கும் சந்தானம் பட அப்டேட்!

இணையத்தை கலக்கும் சந்தானம் பட அப்டேட்!

January 12, 20231 Min Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேக்கிங் வீடியோ

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை அடுத்து நடிகர் சந்தானம் ‘கிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கோவை சரளா, தன்யா போப், ராகினி திரிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். மேலும், அர்ஜுன் ஜனயா இசையமைக்க, ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதனிடையே இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதையும் படிக்க :  பிகில் பட பாடகி காலமானார் ! சோகத்தில் மூழ்கிய இசையுலகம் !

இந்நிலையில், ‘கிக்’ படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Take yourself through the world of #KICK 🤞 lots of fun characters and enjoyable moments on the way to entertain you!#கிக் #SantasKick @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms #ProductionNo10 @johnsoncinepro @saregamasouth pic.twitter.com/DjlzV5MHZE

— Santhanam (@iamsanthanam) January 12, 2023

‘ஏஜெண்ட் கண்ணாயிரம் #pesuthamizhapesu #tamilnews cinemanews cinemaupdate featured making video santhanam movie tamilcinema அர்ஜுன் ஜனயா கிக் படம் கோவை சரளா நடிகர் சந்தானம் புதிய அப்டேட் மேக்கிங் வீடியோ
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமின்னல் வேகத்தில் தயாராகும் ஜிகர்தண்டா- 2!
Next Article நானி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,081 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,297 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,226 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,081 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,297 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,226 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.