இணையத்தை கலக்கும் சந்தானம் பட அப்டேட்!
மேக்கிங் வீடியோ ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை அடுத்து நடிகர் சந்தானம் ‘கிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கோவை சரளா, தன்யா போப், ராகினி திரிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர்...