சினிமாவெள்ளித்திரை

இணையத்தை கலக்கும் சந்தானம் பட அப்டேட்!

மேக்கிங் வீடியோ

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை அடுத்து நடிகர் சந்தானம் ‘கிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கோவை சரளா, தன்யா போப், ராகினி திரிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். மேலும், அர்ஜுன் ஜனயா இசையமைக்க, ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதனிடையே இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘கிக்’ படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts