Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!

December 23, 20221 Min Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வதந்தி

சிவாஜி கணேஷ் நடிப்பில், 1961-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். இவர் கதாநாயகன், குணசித்திர வேடம் என 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘நாட்டாமை’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றளவும் பேசப்படுகிறது. தற்போது தந்தை வேடங்களில் நடித்து வரும் இவர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக விஜயகுமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க :  தூத்துக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை !
ட்விட்டர் பதிவு

இந்நிலையில், நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அப்பா வீட்டில் நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

To all my friends, family and fans.. Appa is hale and HEALTHY at home.
Kindly do not believe any rumors!
Thank you for all your concern and love! ❤️ pic.twitter.com/oKm4a306lG

— ArunVijay (@arunvijayno1) December 22, 2022

#pesuthamizhapesu #tamilnews actor vijay kumar cinemanews featured tamilcinema சினம் படம் சிவாஜி கணேஷ் ட்விட்டர் பதிவு நடிகர் அருண் விஜய் நடிகர் விஜயகுமார் நாட்டாமை படம் ஸ்ரீ வள்ளி படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமீண்டும் சுற்றுப்பயணத்தில் நடிகர் அஜித் : ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
Next Article நயன்தாரா பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.