Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ப்ரோமோவை வெளியிட்ட வாரிசு படக்குழு : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ப்ரோமோவை வெளியிட்ட வாரிசு படக்குழு : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

December 20, 20221 Min Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ப்ரோமோ

பீஸ்ட் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் சோல் ஆஃப் வாரிசு எனும் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது.

இதையும் படிக்க :  நயன்தாரா படத்திற்கு மறுப்பு : திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி!

இந்நிலையில், இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Here’s a glimpse from the world of #Varisu 😍#SoulOfVarisu is releasing Today at 5 PM
🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana pic.twitter.com/M2kVzszXk4

— Sri Venkateswara Creations (@SVC_official) December 20, 2022

#pesuthamizhapesu #soulofvarisu #tamilnews #Thalapathy66 #vijayupdate 7screenstudio actor vijay cinemanews cinemaupdate featured இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி சோல் ஆஃப் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ நடிகர் விஜய் மூன்றாவது பாடல் ராஷ்மிகா மந்தனா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரசிகர்களுடன் படம் பார்த்த நடிகை நயன்தாரா!
Next Article கவனம் ஈர்க்கும் விஷால் பட பாடல்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.