30 மில்லியன் பார்வைகளை கடந்த தளபதி பாடல்!
தளபதி பாடல் தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் நடிக்க, வம்சி இயக்கியுள்ளார்....