Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»30 மில்லியன் பார்வைகளை கடந்த தளபதி பாடல்!

30 மில்லியன் பார்வைகளை கடந்த தளபதி பாடல்!

December 28, 20221 Min Read33 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தளபதி பாடல்

தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் நடிக்க, வம்சி இயக்கியுள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘சோல் ஆஃப் வாரிசு’ ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

30 மில்லியன்

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வெளியான வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் இணையத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘தீ தளபதி’ பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TheeThalapathy hits 30M+ views now 🔥

▶️ https://t.co/ULvDBSqNaC#Thalapathy @actorvijay sir @directorvamshi @SilambarasanTR_ sir @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @AlwaysJani @dop_gkvishnu @iamSandy_Off @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal #VarisuSecondSingle pic.twitter.com/3gYwwo2NDI

— Sri Venkateswara Creations (@SVC_official) December 28, 2022

#pesuthamizhapesu #tamilnews #vijayupdate 7screenstudio actor vijay cinemanews cinemaupdate featured tamilcinema varisu சரத்குமார் சோல் ஆஃப் வாரிசு தளபதி விஜய் தீ தளபதி பாடல் நடிகர் விஜய் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ் வாரிசு படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிமான நிலையத்தில் ஹிந்தி கட்டாயமா – நடிகர் சித்தார்த் பரபரப்பு பதிவு!
Next Article ரிலீஸ் தேதியை அறிவித்த ‘பொன்னியின் செல்வன் -2’ படக்குழு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.