Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»அவதார் -2 ரிலீஸ் : மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!

அவதார் -2 ரிலீஸ் : மகிழ்ச்சியில் நடிகர் தனுஷ்!

December 16, 20221 Min Read47 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டவிட்டர் பதிவு

அதிக பொருட்செலவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. டைட்டானிக், டெர்மினேட்டர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை இயக்கியிருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் இன்று உலகமெங்கும் 52 ஆயிரம் திரையரங்குகள், 160 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் ரிலீஸ்க்கு முன்பே முன்பதிவில் மட்டும் சுமார் ரூ10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சி கலவரம் : 72 நபர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது !

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இது அவதார் தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' #latestnews #pesuthamizhapesu #tamilnews actor dhanush cinemanews cinemaupdate featured James Cameron அவதார் -2 ரிலீஸ் ஜேம்ஸ் கேமரூன் டெர்மினேட்டர் டைட்டானிக் நடிகர் தனுஷ் ரூ10 கோடி வசூல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது!
Next Article இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசன் பதிவு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.